நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

img

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்.... ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்....

சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு பாதுகாப்பு தரமாவட்ட அளவிலான சிறப்பு செல்களை அமைத்திட வேண்டும் என்கிற சென்னைஉயர்நீதி மன்ற உத்தரவு(WP.NO 26991/2014)கடந்த ஆட்சிக் காலத்தில் ....